கொழும்பு வெள்ளவத்தையில் நடைபெற்ற திறப்பு விழாவில் இந்திய நடிகை பூஜா ஹெக்டே கலந்துகொண்டார். விழாவில் அவர் ‘பீஸ்ட்’ திரைப்படப் பாடலுக்கு நடனமாடியபோது, அவரைப் பார்க்க வந்த ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
அந்தத் தருணத்தைப் பதிவு செய்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் விஜய்யுடன் நடித்த பூஜா ஹெக்டே, இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக நவம்பர் 10ஆம் திகதி இலங்கை வந்தடைந்தார்.
கருத்துகள் (0)
முதல் கருத்தை இடுங்கள்.